ஆசிரியர் சங்க மாநில பொறுப்புகளுக்கு புதுக்கோட்டை ஆசிரியர்கள் தேர்வு

தமிழ்நாடு மேல்நிலைப் பள்ளி முதுநிலை பட்டதாரி ஆசிரியர் கழக சங்க  தேர்தல் நேற்று பெரம்பலூர் மாவட்டம் பாடலூரில் நடைபெற்றது. இதில் மாநில பொதுச் செயலாளராக புதுக்கோட்டை மாவட்டத்தலைவர் முனைவர் கே.பாலகிருஷ்ணன் மற்றும் மண்டல செயலாளராக க. துரையரசன் போட்டியின்றி ஒரு மனதாக தேர்ந்தெடுக்கப்பட்டனர்.