புதுக்கோட்டை சென்ட்ரல் ரோட்டரி சங்கத்தின் சார்பில் பட்டய கணக்காளர் தினம் கொண்டாட்டம்

புதுக்கோட்டை சென்ட்ரல் ரோட்டரி சங்கத்தின் புதிதாக பதவி ஏற்று உள்ள வாகை அணியினரால் பட்டய கணக்காளர் தினம் (ஜீலை-1) இன்று கொண்டாடப்பட்டது. சங்க தலைவர் கண்ணன் தலைமையிலான அணியினர் சங்கத்தின் முன்னாள் தலைவர் கணக்காளர் உலகப்பனை நேரில் சந்தித்து கௌரவம் செய்தனர்.