தென்காசி வடக்கு மாவட்டம் சங்கரன்கோவில் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ள வந்த திமுக துணைப் பொதுச் செயலாளர் கனிமொழி எம்பிக்கு கழுகுமலை சாலையில் வடக்கு மாவட்ட செயலாளர் ராஜா எம்எல்ஏ தலைமையில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.
இதில் தென்காசி நாடாளுமன்ற உறுப்பினர் டாக்டர் ராணி ஸ்ரீகுமார், தலைமை செயற்குழு உறுப்பினர்கள் தங்கவேலு, யூஎஸ்டி சீனிவாசன், பரமகுரு, மாநில மருத்துவ அணி துணை செயலாளர் டாக்டர் செண்பக விநாயகம், மாநில வர்த்தக அணி இணைச் செயலாளர் முத்து செல்வி, மாவட்ட அவைத் தலைவர் பத்மநாதன், மாவட்ட துணைச் செயலாளர்கள் ராஜதுரை, புனிதா, மனோகரன், ஒன்றிய செயலாளர்கள் லாலாசங்கரபாண்டியன், வெள்ளத்துரை, கடற்கரை, பெரியதுரை, பால்ராஜ், கிறிஸ்டோபர், சேர்மத்துரை, குணசேகரன், ராமச்சந்திரன், பூசைபாண்டியன், சங்கரன்கோவில் அறங்காவலர் குழு தலைவர் வக்கீல் சண்முகையா, பொதுக்குழு உறுப்பினர்கள் மாரிச்சாமி, தேவா என்ற தேவதாஸ், பராசக்தி ,மகேஸ்வரி, வேல்சாமி பாண்டியன், சாகுல்ஹமீது, நகராட்சி சேர்மன்கள் சங்கரன்கோவில் உமா மகேஸ்வரி, புளியங்குடி விஜயா, மாவட்ட அணி அமைப்பாளர்கள் வக்கீல் அணி பிச்சையா, இளைஞர் அணி முகேஷ், மகளிர் அணி சிவசங்கரி, மாணவரணி உதயகுமார், அயலக அணி அமிதாப், நெசவாளரணி சந்திரன், சிறுபான்மையினர் அணி நாகூர் கனி, இலக்கிய அணி குரு வசந்த், தொண்டரணி அப்பாஸ் அலி, மாவட்ட கவுன்சிலர் மதி மாரிமுத்து, இளைஞர் அணி மாவட்ட துணை அமைப்பாளர்கள் சரவணன், கார்த்தி, ராஜராஜன், மணிகண்டன், தொமுச மண்டல அமைப்புச் செயலாளர் மைக்கேல் நெல்சன், தொமுச சங்கர்ராஜ், தங்கமாரிமுத்து, தலைவர், வக்கீல்கள் முத்துராமலிங்கம், அன்புச்செல்வன், கண்ணன், ஜெயக்குமார், அறங்காவலர் குழு உறுப்பினர் முப்பிடாதி, தகவல் தொழில்நுட்ப அணி ஜலால், சேர்மன் பாலசுப்ரமணியன், சோமசெல்வபாண்டியன், மகளிர் அணி அண்ணாமலை, சுப்புத்தாய், வார்டு செயலாளர்கள் வாழைக்காய் துரைப்பாண்டியன், தங்கவேலு, சதாசிவம் காளிச்சாமிபாண்டியன், கணேசன், பாட்டத்தூர் ராமலிங்கம், மற்றும் வெங்கடேஷ் சண்முகநாதன் முத்து நடராஜன், ஜெயக்குமார் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.