புதுக்கோட்டை புதிய பேருந்து நிலையம் எதிரில் அமைந்துள்ள டீம் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனை சார்பாக நடைபெற்று வரும் டீம் இன்ஸ்டிடியூட் ஆப் அலைய்ட் ஹெல்த் சயின்ஸ் கல்வி நிறுவனத்தின் முதலாம் ஆண்டின (2022-2024) நிறைவு செய்த மாணவர்களுக்கு பட்டய சான்றிதழ் விழா சிறப்பாக நடைபெற்றது.
இந்நிகழ்விற்கு மருத்துவமனையின் நிர்வாக இயக்குநர் டாக்டர் கே.எச்.சலீம் தலைமையேற்று . பட்டய சான்றிதழ் பெறும் மனவர்களுக்குக்கு சான்றிதழை வழங்கி கௌரவித்தார். இவ்விழாவில் டீம் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனையின் பொது மேலாளர் ஜோசப், செவிலியர் கண்காணிப்பாளர்கள் கனகா, கௌரி கலந்துகொண்டனர். நர்சிங் பயிற்சி நிறுவனம் இன்ஸ்டிடியூட் ஆப் அலைய்ட் ஹெல்த் சயின்ஸ் கல்வி நிறுவனத்தின் தலைமையாசிரியர் நந்தினி மற்றும் ஆசிரியர் க.ஷர்மிளா . இந்நிகழ்வினை நடத்தினார்கள். (2024 -2025 )மாணவர் சேர்க்கை நடைபெற்று வருகிறது என்பதினையும் தெரிவித்து கொள்கிறோம்.
நர்சிங் பயிற்சி நிறுவனம் இந்நிகழ்வினை நடத்தினார்கள் குறைந்த கல்வி கட்டணத்தில் 100% வேலை வாய்ப்பும் உள்ள 2 வருட டிப்ளமோ படிப்புகள் : டிப்ளமோ இன் ஆக்சிடன்ட் & எமெர்ஜெண்சி(DAET), டிப்ளமோ இன் ஜெனரல் ஹெல்த் கேர்&மட்டர்னிட்டி அசிஸ்டென்ட்(DGHC&MA) (2024 -2025 )மாணவர் சேர்க்கை நடைபெற்று வருகிறது என்பதினையும் தெரிவித்து கொள்கிறோம்.