முக்கிய செய்திகள்

தமிழ்நாடு

ஊட்டியில் நடக்கும் சிலம்பம் போட்டியில் ஆவுடையார்கோவில் மாணவர்கள் அபார வெற்றி

ஊட்டியில் அண்ணா ஸ்டேடியத்தில் இன்று நடைபெற்ற சவுத் இந்தியா அளவிலான சிலம்பம் போட்டியில் ஆவுடையார்கோவிலை சேர்ந்த 11 மாணவர்கள் கலந்து கொண்டார்கள். இதில் மாஸ்டர் சரவணன் அவர்கள் தலைமையில் கீழ் சிலம்பம் பயிற்சி...

ஊருக்குள் புகுந்த அரிக்கொம்பன் யானை : 144 தடை உத்தரவை மீறி யானை இருக்கும் பகுதிக்கு வந்த 20 பேர் கைது

கேரள மாநிலத்தில் 7 பேரை கொன்று அட்டகாசம் செய்து வந்த அரிக்கொம்பம் யானையை, கடந்த மாதம் மயக்க ஊசி போட்டு வனத்துறையினர் பிடித்தனர். பின்பு அதனை தமிழக - கேரள எல்லை பகுதியில் உள்ள பெரியாறு புலிகள் சரணாலயத்தில் வனத்துறையினர் விட்டனர், ஆனால் அந்த யானை தேனி மாவட்டம் மேகமலை எஸ்டேட் பகுதிக்கு சென்று, அங்கு உள்ள தொழிளாளர்கள் மற்றும் அவர்களின் குடியிருப்புகளை நாசம் செய்தது. இந்நிலையில், அரிக்கொம்பன் யானை கூடலூரில் லோயர் கேம்ப் பகுதியில் உள்ள தென்னந்தோப்புகளை நாசம் செய்ததாக பொது மக்கள் வனத்துறை மற்றும் போலீசாரிடம் தகவல் தெரிவித்தனர். இதைத்தொடர்ந்து சம்பவ இடத்துக்கு சென்ற தமிழக, கேரள போலீசார் தொழிலாளர்கள் அங்கு செல்ல தடை விதித்தனர். அதன் பின்னர் பெறும் முயற்சிக்கு பின்பு வனத்துறையினர், அரிக்கொம்பன் யானையை வனப்பகுதிக்குள் விரட்டினர். இந்நிலையில் யானை தேனி மாவட்டம் கம்பம் பகுதிக்கு வந்து அங்குள்ள குடியிருப்பு பகுதிக்குள் புகுந்தது. இதனால் அப்பகுதி மக்கள் பெரும் பதற்றம் அடைந்தனர். வனத்துறையினர் யானையை பின் தொடர்ந்து பொதுமக்களை பாதுகாப்பாக இருக்குமாறு எச்சரிக்கை விடுத்து வருகின்றனர். கடந்த மாதம் யானை பிடிக்கப்பட்டு பெரியார் புலிகள் காப்பகத்தில் விடப்பட்ட நிலையில், தற்போது மீண்டும் கம்பத்திற்கு வந்துள்ளது. இதுவரை 18 பேரை கொன்று அட்டகாசம் செய்துவரும் அரிக்கொம்பன் யானை, மீண்டும் குடியிருப்பு பகுதியில் புகுந்ததால் பதற்றம் ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில் தேனி, கம்பம் நகராட்சியில் 144 தடை உத்தரவு பிறப்பித்து உத்தமபாளையம் கோட்டாட்சியர் ஆணையிட்டுளார். குமுளி லோயர் கேம்ப் பகுதியிலிருந்து காலையில் கம்பம் நகரில் அரிக்கொம்பன் நுழைந்த நிலையில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. கம்பத்தில் அரிக்கொம்பன் யானை நடமாடும் நிலையில் மக்கள் தேவையின்றி வெளியே வருவதை தடுக்க தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் 144 தடை உத்தரவை மீறி அரிக்கொம்பன் யானை இருக்கும் பகுதிக்கு வந்த 20 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். மேலும் யூடியூபர்கள் டிரோனை பறக்க விட்டு யானையை படம் பிடிப்பதால் மிரண்ட யானை புளியந்தோப்பில் இருந்து வெளியேறி வாழை தோப்பிற்குள் புகுந்தது. யூடியூபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்

இந்தியா

நாளை திறப்பு விழா காண்கிறது புதிய நாடாளுமன்ற கட்டிடம் – ஏற்பாடுகள் தீவிரம்

நாட்டின் புதிய நாடாளுமன்றத் திறப்பு விழா நாளை நண்பகல் 12 மணி அளவில் நடைபெற உள்ள நிலையில், அதற்கான ஏற்பாடுகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. தற்போதுள்ள நாடாளுமன்றக் கட்டிடம் 1927-ம் ஆண்டு கட்டி முடிக்கப்பட்டது....

அரசியல்

சினிமா

உலக பட்டினி தினத்தை முன்னிட்டு 234 தொகுதிகளில் மதிய உணவு – விஜய் மக்கள்...

உலக பட்டினி தினத்தை முன்னிட்டு வரும் மே 28-ம் தேதி தமிழகத்தில் உள்ள 234 தொகுதிகளிலும் விஜய் மக்கள் இயக்கத்தின் சார்பில் ஏழை எளிய மக்களுக்கு மதிய உணவு வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இது...

மறைந்த சரத்பாபு உடலுக்கு நடிகர் ரஜினிகாந்த் நேரில் அஞ்சலி

நடிகர் சரத்பாபு ஐதராபாத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்ததையடுத்து நேற்று காலமானார். 1973-ஆம் ஆண்டு தெலுங்கு திரைப்படத்தில் நடித்ததன் மூலம் திரையுலகிற்கு நடிகராக அறிமுகமானவர் சரத்பாபு. இவர் 1977-ஆம்...

உலகம்

ஊட்டியில் நடக்கும் சிலம்பம் போட்டியில் ஆவுடையார்கோவில் மாணவர்கள் அபார வெற்றி

ஊட்டியில் அண்ணா ஸ்டேடியத்தில் இன்று நடைபெற்ற சவுத் இந்தியா அளவிலான சிலம்பம் போட்டியில் ஆவுடையார்கோவிலை சேர்ந்த 11 மாணவர்கள் கலந்து கொண்டார்கள். இதில் மாஸ்டர் சரவணன் அவர்கள் தலைமையில் கீழ் சிலம்பம் பயிற்சி...

ஊருக்குள் புகுந்த அரிக்கொம்பன் யானை : 144 தடை உத்தரவை மீறி யானை இருக்கும் பகுதிக்கு வந்த 20 பேர் கைது

கேரள மாநிலத்தில் 7 பேரை கொன்று அட்டகாசம் செய்து வந்த அரிக்கொம்பம் யானையை, கடந்த மாதம் மயக்க ஊசி போட்டு வனத்துறையினர் பிடித்தனர். பின்பு அதனை தமிழக - கேரள எல்லை பகுதியில் உள்ள பெரியாறு புலிகள் சரணாலயத்தில் வனத்துறையினர் விட்டனர், ஆனால் அந்த யானை தேனி மாவட்டம் மேகமலை எஸ்டேட் பகுதிக்கு சென்று, அங்கு உள்ள தொழிளாளர்கள் மற்றும் அவர்களின் குடியிருப்புகளை நாசம் செய்தது. இந்நிலையில், அரிக்கொம்பன் யானை கூடலூரில் லோயர் கேம்ப் பகுதியில் உள்ள தென்னந்தோப்புகளை நாசம் செய்ததாக பொது மக்கள் வனத்துறை மற்றும் போலீசாரிடம் தகவல் தெரிவித்தனர். இதைத்தொடர்ந்து சம்பவ இடத்துக்கு சென்ற தமிழக, கேரள போலீசார் தொழிலாளர்கள் அங்கு செல்ல தடை விதித்தனர். அதன் பின்னர் பெறும் முயற்சிக்கு பின்பு வனத்துறையினர், அரிக்கொம்பன் யானையை வனப்பகுதிக்குள் விரட்டினர். இந்நிலையில் யானை தேனி மாவட்டம் கம்பம் பகுதிக்கு வந்து அங்குள்ள குடியிருப்பு பகுதிக்குள் புகுந்தது. இதனால் அப்பகுதி மக்கள் பெரும் பதற்றம் அடைந்தனர். வனத்துறையினர் யானையை பின் தொடர்ந்து பொதுமக்களை பாதுகாப்பாக இருக்குமாறு எச்சரிக்கை விடுத்து வருகின்றனர். கடந்த மாதம் யானை பிடிக்கப்பட்டு பெரியார் புலிகள் காப்பகத்தில் விடப்பட்ட நிலையில், தற்போது மீண்டும் கம்பத்திற்கு வந்துள்ளது. இதுவரை 18 பேரை கொன்று அட்டகாசம் செய்துவரும் அரிக்கொம்பன் யானை, மீண்டும் குடியிருப்பு பகுதியில் புகுந்ததால் பதற்றம் ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில் தேனி, கம்பம் நகராட்சியில் 144 தடை உத்தரவு பிறப்பித்து உத்தமபாளையம் கோட்டாட்சியர் ஆணையிட்டுளார். குமுளி லோயர் கேம்ப் பகுதியிலிருந்து காலையில் கம்பம் நகரில் அரிக்கொம்பன் நுழைந்த நிலையில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. கம்பத்தில் அரிக்கொம்பன் யானை நடமாடும் நிலையில் மக்கள் தேவையின்றி வெளியே வருவதை தடுக்க தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் 144 தடை உத்தரவை மீறி அரிக்கொம்பன் யானை இருக்கும் பகுதிக்கு வந்த 20 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். மேலும் யூடியூபர்கள் டிரோனை பறக்க விட்டு யானையை படம் பிடிப்பதால் மிரண்ட யானை புளியந்தோப்பில் இருந்து வெளியேறி வாழை தோப்பிற்குள் புகுந்தது. யூடியூபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்

குற்றம்

மாநிலங்கள்

நாளை திறப்பு விழா காண்கிறது புதிய நாடாளுமன்ற கட்டிடம் – ஏற்பாடுகள் தீவிரம்

நாட்டின் புதிய நாடாளுமன்றத் திறப்பு விழா நாளை நண்பகல் 12 மணி அளவில் நடைபெற உள்ள நிலையில், அதற்கான ஏற்பாடுகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. தற்போதுள்ள நாடாளுமன்றக் கட்டிடம் 1927-ம் ஆண்டு கட்டி முடிக்கப்பட்டது....

ஊட்டியில் நடக்கும் சிலம்பம் போட்டியில் ஆவுடையார்கோவில் மாணவர்கள் அபார வெற்றி

ஊட்டியில் அண்ணா ஸ்டேடியத்தில் இன்று நடைபெற்ற சவுத் இந்தியா அளவிலான சிலம்பம் போட்டியில் ஆவுடையார்கோவிலை சேர்ந்த 11 மாணவர்கள் கலந்து கொண்டார்கள். இதில் மாஸ்டர் சரவணன் அவர்கள் தலைமையில் கீழ் சிலம்பம் பயிற்சி...

சமூகம்

நாளை திறப்பு விழா காண்கிறது புதிய நாடாளுமன்ற கட்டிடம் – ஏற்பாடுகள் தீவிரம்

நாட்டின் புதிய நாடாளுமன்றத் திறப்பு விழா நாளை நண்பகல் 12 மணி அளவில் நடைபெற உள்ள நிலையில், அதற்கான ஏற்பாடுகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. தற்போதுள்ள நாடாளுமன்றக் கட்டிடம் 1927-ம் ஆண்டு கட்டி முடிக்கப்பட்டது....

தமிழகத்தில் அங்கீகாரத்தை இழக்கும் 500 எம்பிபிஎஸ் இடங்கள் கொண்ட 3 அரசு மருத்துவக் கல்லூரிகள்:...

தமிழகத்தில் அரசு ஸ்டான்லி மருத்துவக் கல்லூரி உள்ளிட்ட 3 மருத்துவக் கல்லூரிகளில் உள்ள இளங்கலை இடங்களுக்கான அங்கீகாரத்தை திரும்பப் பெற இளநிலை மருத்துவக் கல்வி வாரியம் முடிவு செய்துள்ளது. 3 மருத்துவக் கல்லூரிகள்: தமிழகத்தில் 38...

சம்பவம்

கறம்பக்குடி பகுதியில் சூரைக்காற்றுடன் பெய்த கனமழையால் பயிர்கள் சேதம் : விவசாயிகள் வேதனை

கறம்பக்குடி பகுதியில் சூரைக்காற்றுடன் பெய்த கன மழையால் பல ஏக்கர் பரப்பளவில் பயிரிடப்பட்டிருந்த நெற்பயிர்கள் மற்றும் சோளப்பயிர்கள் காற்றில் சாய்ந்தும் மழைநீரில் மூழ்கியும் சேதமடைந்துள்ளதால் விவசாயிகள் வேதனையடைந்துள்ளனர் .தமிழ்நாடு அரசு அதிகாரிகள் மூலம் சேதமடைந்த பயிர்களை ஆய்வு செய்து உரிய நிவாரணம் வழங்க கோரிக்கை விடுத்துள்ளனா். புதுக்கோட்டை மாவட்டத்தில் கடந்த சில தினங்களாகவே கோடை வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்து வந்ததால் பொதுமக்கள் அவதி அடைந்து வந்தனர். இந்நிலையில் திடீரென மாவட்டத்தின் பெரும்பாலான பகுதிகளில் பலத்த காற்றுடன் கனமழை கொட்டி தீர்த்தது. ஒருபுறம் இந்த மழையால் மக்கள் மகிழ்ச்சியடைந்து இருந்தாலும் காற்றுடன் பெய்த மழை விவசாயிகளுக்கு வேதனையை ஏற்படுத்தி உள்ளது. குறிப்பாக கறம்பக்குடி தாலுகாவுக்கு உட்பட்ட மாங்கோட்டை கீழப்பட்டி மழையூா்,பொன்னன்விடுதி உள்ளிட் பல கிராமங்களில்  சூரைக்காற்றுடன் பெய்த கன மழையால் அப்பகுதியில் பல  ஏக்கர் பரப்பளவில் பயிரிடப்பட்டிருந்த நெற்பயிர்கள்,சோள பயிர்கள்,வாழைமரங்கள் காற்றில் சாய்ந்தும் மழை நீரில் மூழ்கியும் முற்றிலுமாக சேதமடைந்துள்ளது. செலவு செய்து பயிரிடப்பட்ட பயிர்கள் அறுவடை நேரத்தில் பாதிக்கப்பட்டதால்  அப்பகுதியைச் சேர்ந்த விவசாயிகள் சோகத்தில் மூழ்கி உள்ளனா். திடீர் மழையால் சேதமடைந்த பயிர்களை  அரசு அதிகாரிகள் பார்வையிட்டு ஆய்வு செய்து பாதிக்கப்பட்ட பயிர்களுக்கு உரிய நிவாரணம் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி விவசாயிகள் வேதனையுடன் கோரிக்கை விடுத்துள்ளனர்.

ஆலங்குடி அருகே 100 நாள் வேலை கேட்டு கிராமமக்கள் மறியல் போராட்டம்

ஆலங்குடி அருகே 100 நாள் வேலை வழங்கக்கோரி கிராம மக்கள்  சாலை மறியலில் ஈடுபட்டனர்.   ஆலங்குடி அருகேயுள்ள அணவயல் ஊராட்சியில் உள்ள 100 நாள் வேலை பணியாளர்களுக்கு சில மாதங்களாக  வேலை வழங்கப்படவில்லை என கூறப்படுகிறது. இதுகுறித்து பலமுறை ஊராட்சி நிர்வாகத்திடம் முறையிட்டும் நடவடிக்கை இல்லையாம். இதனால், ஆத்திரமடைந்த அப்பகுதி மக்கள் அணவயல் பேருந்து நிறுத்தம் அருகே சாலை மறியலில் ஈடுபட்டனர். தகவலறிந்து சென்ற வடகாடு போலீஸார்,  ஊராட்சி நிர்வாகத்தினர் வேலை வழங்க உரிய நடவடிக்கை எடுப்பதாக அளித்த உறுதியளிப்பை ஏற்று போராட்டத்தில் ஈடுபட்டோர் கலைந்து சென்றனர்.  இந்த மறியல்  போராட்டத்தால் புதுக்கோட்டை பேராவூரணி, பட்டுக்கோட்டை சாலையில் சுமார் 1 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

இன்றைய நாளிதழ்

சீர்காழி தமிழ் இசை மூவர் மணிமண்டபம் பராமரிப்பு! ரூ.47 லட்சம் ஒதுக்கீடு: அமைச்சர் சாமிநாதன் ஆய்வு

மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழியில் பிறந்து வளர்ந்த தமிழிசை மூவர்களான மாரிமுத்தா பிள்ளை, அருணாச்சல கவிராயர், முத்து தாண்டவர் ஆகிய மூவரும் உலகளவில் முதன் முதலில் இசையை வளர்த்தவர்கள். இவர்களுக்கு கடந்த 2010ம் ஆண்டு முன்னாள் முதல்வர் கலைஞரால் மணிமண்டபம்...

ஆசிய செஸ் போட்டியில் அரியலூர் மாணவி தங்கம்தமிழ்நாடு பத்திரிகையாளர் சங்கம் பாராட்டு: வாழ்த்து

ஆசிய சதுரங்கப் போட்டியில் தங்கப்பதக்கம் பெற்று சாதனை படைத்த, அரியலூர் மாவட்ட மாணவிக்கு, தமிழ்நாடு பத்திரிகையாளர் சங்க தலைவர் சுபாஷ் உள்ளிட்ட பலர் பாராட்டி வாழ்த்து தெரிவித்தனர். இது பற்றி சென்னையில் உள்ள தமிழ்நாடு பத்திரிகையாளர்கள் சங்க...

புதிய பாரத எழுத்தறிவு திட்டத்தில் தன்னார்வலர்களுக்கு கந்தர்வகோட்டை வட்டார வளமையத்தில் பயிற்சி… 

 புதுக்கோட்டை மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் சே.மணிவணணன் வழக்காட்டுதலின் படி கந்தர்வகோட்டை  வட்டார வளமையத்தில் பள்ளிசாரா மற்றும் வயது வந்தோர் கல்வி இயக்கத்தின் மூலம் நடத்தப் பெறும் புதிய பாரத எழுத்தறிவு...

நமது அம்மா நாளிதழ் நிறுவனர் பொறுப்பில் இருந்து ஓபிஎஸ் நீக்கம்

அதிமுகவின் அதிகாரப்பூர்வ நாளிதழான “நமது அம்மா” நாளிதழின் நிறுவனர் பதவியில் இருந்து ஓ.பன்னீர்செல்வம் நீக்கப்பட்டுள்ளார். அதிமுக கட்சியில் உட்கட்சி மோதல் தீவிரமடைந்துள்ள நிலையில் எடப்பாடி பழனிசாமி தரப்பினர் அடுத்த கட்ட நடவடிக்கையாக அதிமுகவின் அதிகாரப்பூர்வ...

செந்துரான் பாலிடெக்னிக் கல்லூரி மாணவன் மாநில குத்துச்சண்டை போட்டியில் இரண்டாம் இடம்பிடித்து சாதனை

செந்துரான் பாலிடெக்னிக் கல்லூரியில் அமைப்பியல் துறையில் இரண்டாமாண்டு பயிலும் ராகேஷ் என்கின்ற மாணவனுக்கு பாராட்டு விழா நடைபெற்றது. மேற்படி மாணவன் சென்னையில் நடைபெற்ற “மாநில அளவிலான குத்துச்சண்டை  போட்டியில் புதுக்கோட்டை மாவட்டத்தின் சார்பாக...

புதுகை வரலாறு கல்வி கண்காட்சியும், மாணவர்களின் கருத்துகளும்!

மழலைக்கல்வியில் சிரிப்பை கற்று கொள்ள வேண்டும். பள்ளி கல்வியில் அறிவை விரிவடைய செய்ய வேண்டும். கல்லூரி கல்வி என்பது நமக்கான அங்கீகாரத்தையும், அந்தஸ்தையும் உயர்த்தி கொண்டு செல்லுவதற்கு உறுதுணையான ஒரு மையம். அப்படிப்பட்ட...

புதுகை வரலாறு நாளிதழ் நடத்தும் கல்வி கண்காட்சி புதுக்கோட்டையில் இன்று தொடங்கியது

மாணவர்களின் கலை திறனை ஊக்கப்படுத்தும் வகையில் ஓவிய போட்டிகளுடன் கல்வி கண்காட்சி தொடங்கியது. விழாவில் அமைச்சர் பெருமக்கள் கலந்துகொண்டு வரலாற்று நாயகர் விருதினை வழங்கி சிறப்பிக்க உள்ளார்கள்.  புதுக்கோட்டையி ல் புதுகை வரலாறு நாளிதழ்...

புதுகை வரலாறு நாளிதழின் கோரிக்கை எதிரொலியாக புதுக்கோட்டை நுகர்வோர் நீதி மன்ற ஆணையத்திற்கு புதிதாக தலைவர், நீதி சார்ந்த...

தமிழகத்தில் பெரும்பாலான மாவட்டங்களில் உள்ள மாவட்ட நுகர்வோர் நீதி மன்றங்களில் செயல்படும் மாவட்ட நுகர்வோர் நீதி மன்ற குறைதீர் ஆணையத்திற்கு தலைவர் மற்றும் உறுப்பினர்கள் ஓராண்டுக்கு மேல் நியமிக்கப்படாததால் அந்தந்த மாவட்டங்களில் நுகர்வோரின்...

சோசியல் மீடியா

15,532FansLike
10,365FollowersFollow
13,632SubscribersSubscribe

அறிவியல் & தொழில்நுட்பம்

நாளை திறப்பு விழா காண்கிறது புதிய நாடாளுமன்ற கட்டிடம் – ஏற்பாடுகள் தீவிரம்

நாட்டின் புதிய நாடாளுமன்றத் திறப்பு விழா நாளை நண்பகல் 12 மணி அளவில் நடைபெற உள்ள நிலையில், அதற்கான ஏற்பாடுகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. தற்போதுள்ள நாடாளுமன்றக் கட்டிடம் 1927-ம் ஆண்டு கட்டி முடிக்கப்பட்டது....

விளையாட்டு

ஆன்மீகம்

விவசாயம்

வானிலை

விழாக்கள்

இயற்கை

x
error: Content is protected !!