Infinite Load Articles

சூரத்தில் ரூ.3,400 கோடி மதிப்பிலான வளர்ச்சி திட்டங்களை பிரதமர் மோடி துவக்கி வைத்தார்

சூரத்தில் ரூ.3,400 கோடி மதிப்பிலான பல்வேறு வளர்ச்சி திட்டங்களை பிரதமர் மோடி துவக்கி வைத்தார். அதனை தொடர்ந்து சூரத்தில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடி கலந்து கொண்டு பேசுகையில், சூரத்தை விமான நிலையத்துடன்...

புதுக்கோட்டை மாவட்டத்தில் மின்னணு வாக்குப்பதிவு பாதுகாப்பு வைப்பறையினை மாவட்ட ஆட்சியர் நேரில் ஆய்வு செய்தார்

புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியரக வளாகத்தில் அமைந்துள்ள மின்னணு வாக்குப்பதிவு பாதுகாப்பு வைப்பறையினை, மாவட்ட ஆட்சியர் கவிதா ராமு அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரமுகர்கள் முன்னிலையில் இன்று நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். இந்திய தேர்தல்...

புதுச்சேரியில் 2-வது நாளாக மின்வாரிய ஊழியர்கள் போராட்டம்

புதுச்சேரியில் மின்துறை தனியார் மயமாக்கலுக்கு எதிர்ப்பு தெரிவித்து 2-வது நாளாக மின் வாரிய ஊழியர்கள் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.    புதுவை மின்துறையை தனியார்மயமாக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது. இதற்கு கடந்த கால...

திமுகவில் 72 மாவட்டங்களில் 71 மாவட்ட செயலாளர்கள் நியமனம்: பொதுச்செயலாளர் துரைமுருகன் அறிவிப்பு

திமுகவில் 72 மாவட்டங்களில் 71 மாவட்ட செயலாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். இதில் 7 பேர் மாற்றம் செய்யப்பட்டுள்ள நிலையில் 64 பேர் ஒரு மனதாக தேர்வு செய்யப்பட்டனர். திமுகவில் 15-வது உட்கட்சி தேர்தல் பல்வேறு கட்டங்களாக...

அக்.2-ல் ஆர்.எஸ்.எஸ்., விசிக பேரணிக்கு அனுமதி மறுப்பு

தமிழகத்தில் அக்.2-ல் ஆர்.எஸ்.எஸ். ஊர்வலம், விடுதலை சிறுத்தைகள் காட்சியின் மனித சங்கிலிக்கு காவல்துறை அனுமதி மறுத்துள்ளது. தமிழகம் முழுவதும் பல மாவட்டங்களில் அக். 2ம் தேதி நடக்க உள்ள ஆர்.எஸ்.எஸ். ஊர்வலத்திற்கு காவல்துறை அனுமதி...

புதுக்கோட்டையில் பகத்சிங் 115-ஆவது பிறந்ததினத்தையொட்டி 75 இடங்களில் உறுதிமொழி ஏற்பு

சுதந்திரப் பேராட்ட வீரர் மாவீரன் பகத்சிங்சின் 115-ஆவது பிறந்த தினம் நாடுமுழுவதும்  சிறப்பாக கொண்டாடப்பட்டது. புதுக்கோட்டை மாவட்டத்தில் பகத்சிங்கின் 115-ஆவது பிறந்த தினத்தையொட்டி இன்று 75 மையங்களில் மக்கள் ஒற்றுமை உறுதிமொழி ஏற்கப்பட்டதோடு 15 ஆயிரம் இளைஞர்கள் சங்கத்தில் இணைக்கப்பட்டனர். புதுக்கோட்டை பேருந்து நிலையத்தில் பகத்சிங்கின் உருவப்பட்டத்திற்கு...
x
%d bloggers like this: