28வது சர்வதேசயோகாசனப்போட்டி- புதுக்கோட்டை வெங்கடேஸ்வரா மெட்ரிக் பள்ளிமாணவன் முதலிடம்

புதுச்சேரிஅரசுசுற்றுலாத் துறைசார்பாகஆண்டுதோறும் நடத்தப்படும் சர்வதேசயோகாதிருவிழாவில் ஒருபகுதியாக28-வதுசர்வதேசயோகாசனப் போட்டி நடைபெற்றது. இதில் 9 முதல் 14 வயதிற்குட்டபட்டபிரிவில் 600-க்கும் மேற்பட்டமாணவர்கள் கலந்துகொண்டனர்.இதில் புதுக்கோட்டை ஸ்ரீ வெங்கடேஸ்வராமெட்ரிக். மேல்நிலைப்பள்ளிமாணவன் பா.சஞ்சீத்பாபு ஆண்கள் பிரிவிலான போட்டியில் முதல்பரிசினைவென்றார்.

வெற்றி பெற்றதற்கான பரிசினை புதுச்சேரி முதலமைச்சர் ரெங்கசாமி வழங்கினார், இந்நிகழ்ச்சியில் சுற்றுலாத்துறைஅமைச்சர் லெட்சுமணன் உள்ளிட்டஅமைச்சர்கள்,அதிகாரிகள்மற்றும் பல்வேறுநாடுகளைசேர்ந்தயோகாவல்லுநர்கள் மற்றும் மாணவர்கள்கலந்துகொண்டனர்.

வெற்றிபெற்றமாணவனைபள்ளியின் முதல்வர் கவிஞர் தங்கம் மூர்த்தி,யோகாபயிற்றுனர் யோகாபாண்டியன்,துணைமுதல்வர் குமாரவேல்,ஒருங்கிணைப்பாளர் கௌரி,ஆத்மாயோகாமையசெயலாளர் யோகாபுவனேஸ்வரிமற்றும் ஆசிரியர்கள்,பெற்றோர்கள் மாணவர்கள் பாராட்டினர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

59 + = 64