இலங்கை வந்தடைந்த பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கானை 21 பீரங்கி மரியாதை வேட்டுக்களுடன் வரவேற்பு

இலங்கை வந்தடைந்த பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கானை இலங்கை கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு நேரில் சென்று பிரதமர் மஹிந்தராஜபக்ஷ வரவேற்றதுடன் பாகிஸ்தான் பிரதமருக்கு மகத்தான வரவேற்பளிக்கப்பட்டு 21 பீரங்கி மரியாதை வேட்டுக்களும் தீர்க்கப்பட்டன.பாகிஸ்தான் பிரதமருக்கும் பிரதமர் மகிந்தராஜபக்சவுக்கும் இடையே இன்று இரவு 6.45 மணிக்கு சந்திப்பு இடம்பெறவுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

+ 89 = 92