அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் திருவரங்குளம் மேற்கு ஒன்றியம் இளைஞர் அணி சார்பாக மாவட்ட செயலாளர் விடங்கர் ஆலோசனையின் பேரில
மாநில அண்ணா தொழிற்சங்க துணைச் செயலாளர் கைக்குறிச்சி குணசேகரன் திருவரங்குளம் மேற்கு ஒன்றிய கழகச் செயலாளர்
ஆர்.விபொட்டு தலைமையில் ஒன்றிய எம்ஜிஆர் மன்ற செயலாளர் மனோகரன் ஒன்றியஎம்ஜிஆர் இளைஞர்அணி செயலாளர் விஜயகுமார் முன்னிலையில் திருவரங்குளம் கடை வீதியில் எம்ஜிஆர் பிறந்த நாள் விழாவையொட்டி அவரது படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.



