விராலிமலை முருகன் கோவில் உண்டியல் இன்று திறக்கப்பட்டது

பக்தர்களால் காணிக்கையாகச் செலுத்தப்பட்ட விராலிமலை முருகன் கோவில் உண்டியல் இன்று திறக்கப்பட்டு என்ன பட்டது.

புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலை முருகன் கோவில் உண்டியல் திறப்பு நடைபெற்றது அதில் பக்தர்கள் காணிக்கையாக செலுத்திய ரூ4.80 லட்சம் வசூல் ஆகியிருந்தது விராலிமலை முருகன் கோவில் உண்டியல் திறந்து வசூல் தொகை. எண்ணும் பணி திருச்சி மலைக்கோட்டை உதவி ஆணையர் விஜயராணி தலைமையிலும் செயல் அலுவலர் பாரதிராஜாவட்ட ஆய்வாளர் ராமகிருஷ்ணன் முன்னிலையிலும் நடந்தது. இதில் ரூ 4 லட்சத்து 80 ஆயிரத்து 645 ம் பல மாற்று தங்கம் 47 கிராம் வெள்ளி 384 கிராம் பக்தர்களால் காணிக்கையாக செலுத்தப்பட்டுயிருந்தது. உண்டியல் எண்ணும் பணியில் கோவில் மேற்பார்வையாளர் மாரிமுத்து மற்றும் மகளிர் குழுவினர் பக்தர்கள் கலந்து கொண்டனர்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

38 − 37 =