புதுக்கோட்டை தெண்டாயுதபாணிசுவாமிதிருக்கோவிலில் கந்தசஷ்டி நிறைவு சிறப்புவழிபாடு

புதுக்கோட்டைமேலராஜ வீதிலுள்ள தெண்டாயுதபாணிசுவாமிதிருக்கோவிலில்  கந்தசஷ்டி நிறைவு சிறப்புவழிபாடு  நடந்தது.தண்டாயுதபாணி சுவாமிக்குபாலபிஷேகம், பன்னீர், தயிர், பஞ்சாமிர்தம், இளநீர் சந்தனம்,மஞ்சள் நீர்,  திருநீர் உள்ளிட்ட பூஜை பொருள்களில் சிறப்பு அபிஷேகம் மற்றும்  தீபாராதனை  நடந்தது.மாலையில்,  தண்டாயுதபாணி சுவாமி சந்தனக்காப்பு  வெள்ளிஅங்கி மலர் அலங்காரத்திலும் பக்தர்களுக்கு  அருள் பாலித்தார் ஏற்பாடுகளை  நிர்வாகிகள் மற்றும் பாலு அய்யர் சிறப்பாக கவனித்தனர் திரளான  பக்தர்கள் வந்திருந்து  வழிபட்டனர்.       

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

− 4 = 2