சர்வதேச ஆண்கள் தினத்தையொட்டி உமன்ஸ் பிரபஷனல் கனெக்ட் சார்பில் விருதுகள் வழங்கல்

மதுரை மாட்டுத்தாவணி பஸ் நிலையம் எதிரே உள்ள ரியோ ஹோட்டலில் உமன் ப்ரொபஷனல் கனெக்ட் சார்பில் ஆண்கள் தினத்தையொட்டி இரண்டாம் ஆண்டு விருது வழங்கும் விழா நடைபெற்றது.

ரேணுகா கௌரி சங்கர் தலைமையில் கவிதாயினி மதுரை குமாரி லட்சுமி மற்றும் ஏஞ்சல் முன்னிலையில் நடைபெற்றது. இதில் சிறப்பு அழைப்பாளர்கள் எக்ஸ்பிரஸ் பிரியாணி, எஸ்ஆர்பி சில்க்ஸ் கம்பெனி எஸ்ஆர்பி குரூப் ஆஃப் கம்பெனிஸ் தொழிலதிபர் அருண்லால், தொழிலதிபர் டாக்டர் விஜயலட்சுமி, டிஎம்டிடிகே லில்லி கிரேஸ் துணை கமிஷ்னர் ஆப் போலீஸ் மதுரை புகழ்பெற்ற திரைப்பட நகைச்சுவை நடிகர் ரோபோ சங்கர், விஜய் டிவி புகழ் ராமர் மற்றும் மதுரை முத்துக்கு விருதுகள் வழங்கப்பட்டது. மேலும் தமிழறிஞர் ஹரி, கல்வி இன்ஸ்டிடுட் அமைப்பு செந்தில், விஷால், டி மால் அதிபர் ராஜரத்தினம், இளங்கோவன், இன்ஸ்பிரேஷன் ஹீரோ விருது பாலகுமாரனுக்கு மேலும் 50க்கும் மேற்பட்டோருக்கு அதிமுக இலக்கிய அணி துணைச் செயலாளர்கள் கார்த்தி கவிதா, கார்த்திக் ஆகியோரால் சர்வதேச ஆண்கள் தின விருது வழங்கி கௌரவிக்கப்பட்டது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

+ 36 = 46