சிங்காரப்போட்டையில் டூ ஆர் டை கபடி குழுவினர் நடத்தும் கபடி போட்டி

கிருஷ்ணகிரி மாவட்டம், ஊத்தங்கரை தொகுதியில் சிங்காரப்பேட்டை ஊராட்சியில் இன்று “டூ ஆர் டை” என்ற கபடி குழுவினர் நடத்தும் கபடி போட்டி திமுக மருத்துவர் அணி அமைப்பாளர் மாலதி நாராயணசாமி சிறப்பு அழைப்பாளராக கலந்துகொண்டார்.

தொடர்ந்து அவர்களுக்கான டி ஷர்ட், ஷாட்ஸ் அனைத்தையும் வழங்கி அந்த கபடி போட்டியை துவக்கி வைத்தார். இந்த நிகழ்ச்சியில் சிங்காரப்பேட்டை திமுக கவுன்சிலர் ஜாவித் தலைமை தாங்கினார். சிங்காரப்பேட்டை திமுக நிர்வாகிகள் ரவி, வெங்கடேசன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இந்த நிகழ்ச்சியில் ஏராளமான கபடி வீரர்கள் கலந்து கொண்டனர் அவர்கள் அனைவரையும் ஊக்குவித்து வெற்றி பெறுமாறு வாழ்த்தினார்கள்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

− 5 = 5