அம்மா நகரும் நியாய விலைக் கடைகளை அமைச்சர் செல்லூர்.கே.ராஜூ துவக்கி வைத்தார்

மதுரை பழங்காநத்தம் மத்திய கூட்டுறவு வங்கி அருகே கூட்டுறவுத்துறை மூலம் அம்மா நகரும் நியாய விலைக் கடைகளை கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர்.கே.ராஜூ, வருவாய் பேரிடர் மேலாண்மை மற்றும் தகவல் தொடர்புத் துறை அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் ஆகியோர் கொடியசைத்து துவக்கி வைத்தனர்.

இதில் மாவட்ட கலெக்டர் வினய், மாநகராட்சி ஆணையாளர் விசாகன், சட்டமன்ற உறுப்பினர்கள் வி.வி. ராஜன் செல்லப்பா, பெரிய புள்ளான் என்ற செல்வம், மாணிக்கம் மற்றும் நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

− 2 = 3