மாட்டுத்தாவணியில் கைரேகை திரைப்படத்திற்கான பூஜை தொடக்கம்

மதுரை மாட்டுத்தாவணி அருகே கைரேகை திரைப்படத்திற்கான பூஜையை தேமுதிக வடக்கு மாவட்ட செயலாளர் க.கவியரசு. மாவட்ட அவைத்தலைவர் வி.பி.ஆர். செல்வகுமார் ஆகியோர் குத்துவிளக்கேற்றி தொடங்கி வைத்தனர்.

இந்நிகழ்வில் கதாநாயகன் அம்முல், கதாநாயகி கீர்த்தனா மற்றும் துணை நடிகர்கள் சபரி, தேனி, வடுகப்பட்டி மத்திய உள்துறை அமைச்சகம் எம்.செல்வம் (விஓ), அக்னி, சுரேஷ், பாஸ்கர், வடிவேல், பாப்பாத்தி, பாலுச்சாமி, ஆகியோர் கலந்து கொண்டனர். மேலும் மதுரைக்காரங்க படத்தை இயக்கிய இயக்குநர் வீரமணிபிரபு இந்தப் படத்தை இயக்குகிறார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

58 − = 50