மதுரையில் சிவாஜி கணேசன் பிறந்த நாளை முன்னிட்டு காங்கிரஸ் கட்சி சார்பில் அவரது திருவுருவ சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை

மதுரையில் நடிகர் சிவாஜி கணேசன் பிறந்த நாளை முன்னிட்டு காங்கிரஸ் கட்சி சார்பில் மாநகர் மாவட்ட தலைவர் கார்த்திகேயன் தலைமையில் நீதிமன்றம் அருகே உள்ள அவரது திருஉருவ சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.

உடன் மாவட்ட துணைத்தலைவர் டாக்டர் ரவிச்சந்திரன், 5வது சர்க்கிள் கமிட்டித் தலைவர் தல்லாகுளம் முருகன், பூக்கடை கண்ணன் உள்பட நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

49 + = 57