சிவாஜி ஃபைன் ஆர்ட்ஸ் சார்பாக அவரது திருவுருவச் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை

சிவாஜி கணேசன் பிறந்தநாளை முன்னிட்டு, மதுரை ராஜா முத்தையா மன்றம் அருகில் உள்ள அவரது திருவுருவச் சிலைக்கு சிவாஜி ஃபைன் ஆர்ட்ஸ் சார்பில் மாலை அணிவித்து மரியாதை செய்யப்பட்டது. மேலும் பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கப்பட்டது.

இந்த நிகழ்ச்சியில் கௌரவத் தலைவர்கள் கணேசன், குணசேகரன், செயலாளர் சந்திரசேகரன், செய்தி தொடர்பாளர் ஆ.ம.ஆசிரியத்தேவன், சாமிகாளை, பச்சை மணி உள்பட சிவாஜி ரசிகர்கள் பலர் கலந்து கொண்டனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

18 − = 10