ஹிந்தி, ஆங்கிலம் தவிர மற்ற மொழிகளை அலுவல் மொழிகளாக மாற்றும் திட்டமில்லை:மத்திய அரசு

இந்தியாவில் ஹிந்தி, ஆங்கிலம் தவிர மற்ற மொழிகளை அலுவல் மொழிகளாக மாற்றும் திட்டமில்லை என மத்திய உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக ராஜ்யசபாவில் மதிமுக பொதுசெயலர் வைகோ, ஹிந்தி ஆங்கிலம் தவிர மற்ற மொழிகள் அலுவல் மொழிகளாக மாற்ற சட்ட திருத்தம் கொண்டு வரப்படுமா என கேள்வி எழுப்பியிருந்தார்.

இதற்கு மத்திய உள்துறை இணையமைச்சர் நித்தியானந்த ராய், ஹிந்தி, ஆங்கிலம் மட்டுமே மத்திய அரசு அலுவலக மொழி. மற்ற மொழிகளை அலுவல் மொழிகளாக மாற்றும் திட்டமில்லை. அலுவல் மொழி சட்டத்தை திருத்தும் திட்டமில்லை எனக்கூறியுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

+ 61 = 71