பழங்காநத்தம் அருகே லக்ஷ்மி ஹோம் அப்ளையன்ஸ் வீட்டு உபயோக பொருள் விற்பனை மையம் தொடக்கம்

மதுரை பழங்காநத்தம் அருகே மாடக்குளம் மெயின் ரோட்டில் லக்ஷ்மி ஹோம் அப்ளையன்ஸ் வீட்டு உபயோக பொருள் விற்பனை மையத்தை நிறுவனர் முருகன், சாந்தி, நிர்வாக இயக்குநர் வருண் சுந்தர், இந்து மதி ஆகியோர் குத்து விளக்கேற்றி திறந்து வைத்தனர். அருகில் மேலாளர் ஹரி சிறப்பு அழைப்பாளர்கள் முன்னாள் எம்பி சித்தன், வழக்கறிஞர் ரஞ்சனி உள்பட பலர் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

− 6 = 3