திருச்சியில் சமூக இடைவெளியை பின்பற்றும் MI-XIAOMI

திருச்சிராப்பள்ளியில் ஊரடங்கு காலத்திற்குப்பின் திறக்கப்பட்ட நிறுவனங்களில் அரசு வழிகாட்டுதலின்படி சமூக இடைவெளியை கடைப்பிடித்து முகக்கவசம் அணிந்து MI-XIAOMI சர்வீஸ் சென்டரில் NO MASK -NO SERVICE என்னும் அறிவிப்பு செய்தியோடு சமூக இடைவெளியை கடைப்பிடித்து வருவதை பொதுமக்கள் வரவேற்கிறார்கள்.

முகக் கவசம் இல்லாமல் வரும் வாடிக்கையாளர்களை முகக் கவசம் அணிதலின் கட்டாயத்தை வலியுறுத்துவதோடு இலவசமாக முகக்கவசம் வழங்கி வருவதோடு மட்டுமில்லாமல் சர்வீஸ் சென்டரில் உள்ளே வரும் வாடிக்கையாளர்களுக்கு கை கழுவ சொல்லி கிருமி நாசினியும் வழங்கப்பட்டு ஒரு கைப்பேசிக்கு ஒரு நபர் மட்டுமே அனுமதிக்கப்படுகிறார்கள் முன் அனுமதி டோக்கன் பெற்றவர்கள் மட்டுமே அனுமதிக்கப்படுவதால் சரியான சமூக இடைவெளியை கடைப்பிடிக்கப்பட்டு கொரோனா தொற்று பரவுதல் தடுக்கபடுகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

2 + 4 =