சிம்மக்கல் கோனார் அசைவ உணவகத்தின் 4-வது கிளை தொடக்கம்

மதுரை பெரியார் பேருந்து நிலையம் அருகே மேல வெளிவீதியில் சிம்மக்கல் கோனார் அசைவ உணவகத்தின் 4-வது கிளையை நிறுவனர் மாணிக்கம், சின்னம்மாள் ஆகியோர் திறந்து வைத்தனர். அருகில் குடும்பத்தார்கள் கண்ணன், ராஜேந்திரன், மோகன், சித்தார்த், மேலாளர் சதீஷ் உள்பட பலர் உள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

35 − 27 =