எஸ் எஸ் இராமசாமி படையாட்சியார் பிறந்தநாள் ஓபிஎஸ் மரியாதை

எஸ் எஸ் ராமசாமி படையாட்சியாரின் 102 வது பிறந்த நாளை முன்னிட்டு இன்று காலை அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக ஒருங்கிணைப்பாளரும் தமிழ்நாடு துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தனது இல்லத்தில் அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த எஸ்எஸ் இராமசாமி படையாட்சியார் திரு உருவ படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

97 − 89 =