இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 82,961 பேர் டிஸ்சார்ஜ்

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 82,961 பேர் கொரோனாவிலிருந்து மீண்டதை தொடர்ந்து, குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 39.42 லட்சத்தை தாண்டியது. அதேபோல், ஒரே நாளில், 90,123 பேர் கொரோனாவினால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால், பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 50.2 லட்சத்தை தாண்டியுள்ளது.

சுகாதார அமைச்சகம் வெளியிட்ட புள்ளிவிவரம்:

சோதனை

இந்தியா முழுவதும் நேற்று (செப்.,15) ஒரே நாளில் 11,16,842 மாதிரிகள் கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளன. இதனுடன் சேர்த்து, இதுவரை 5,94,29,115 மாதிரிகள் சோதனை செய்யப்பட்டுள்ளதாக ஐசிஎம்ஆர் தெரிவித்துள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

23 − 13 =