ஆலங்குடியில் தேமுதிகா -16-ஆம் ஆண்டு துவக்க விழா வில் துப்புரவு தொழிளார்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கல்.

ஆலங்குடியில் தேமுதிகவின் -16-ஆம் ஆண்டு துவக்க விழாவில் பேரூராட்சி துப்புரவு தொழிலார்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது.

புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடியில் தேசிய முற்போக்கு திராவிட கழகம் சார்பில் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவிற்கு பேரூர் கழகசெயலாளர் செல்வம் தலைமை வகித்தார்.

மாவட்டச்செயலாளர் ராமசாமி கொடி ஏற்றி வைத்து 100 துப்புரவு தொழிலாளர்களுக்கு நலத்திட்ட உதவிகளும், பொதுமக்களுக்கு கபசுர குடிநீர்,கொண்டகடலை, கடலைப்பருப்பு அவியல், ஆகியவை கொடுத்தனர்.புதுக்கோட்டை ஒருங்கிணைந்த மாவட்ட தொழிற்சங்க தலைவரும் தெற்கு மாவட்ட கேப்டன் மன்ற செயலாருமான பழ.நேதாஜி சீனிவாசன் முன்னிலை வகித்தார்.மாநில பொதுக்குழு உறுப்பினர் பாபுஜான் பேரூர் கழக அவைத்தலைவர் ஆறுமுகம் திருவரங்குளம் மேற்கு ஒன்றிய செயலாளர் முத்துசாமி பேரூர் துணைச்செயலாளர் கோட்டை சரவணன் ஆகியோர் கலந்துகொண்டனர்.

விழாவில் மாநில பொதுக்குழு உறுப்பினர் மாஞ்சான் விடுதி ஆறுமுகம் மாநில செயற்குழு உறுப்பினர் பன்னீர்செல்வம் மாவட்ட இளைஞரணி செயலாளர் சின்னத்துரை மாவட்ட இளைஞரணி துணைச்செயலாளர் வடகாடு சன்னாசி கண்ணன் திருமயம் சரவணன் மாவட்ட விவசாய அணி செயலாளர் மைனர் ராஜேந்திரன் துணைசெயலாளர் வடகாடு செந்தில் மாவட்ட மாணவரணி செயலாளர் பார்த்திபன் துணைச்செயலாளர் ஆகியோர் கலந்துகொன்டனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

18 + = 19