மத்திய மாநில அரசின் மாவட்ட வளர்ச்சி மற்றும் கண்காணிப்புக்குழு உறுப்பினராக க.சுப்பிரமணியன் நியமனம்

மத்திய, மாநில அரசின் மாவட்ட வளர்ச்சி மற்றும் கண்காணிப்புக்குழு உறுப்பினராக க.சுப்பிரமணியன் நியமிக்கப்பட்டுள்ளார்.

தேனி மாவட்டம், கம்பம் அருகே உள்ள க.புதுப்பட்டியைச் சேர்ந்தவர் க.சுப்பிரணியன் கடந்த 1972 2007ல் கம்பம் புதுப்பட்டி ஏ.எல்.வி.உயர்நிலைப்பள்ளியில் ஆசிரியராக பணிபுரிந்தவர். 1996 -2007 ஆண்டு காலத்தில் மத்திய, மாநில எஸ்.சி.எஸ்.டி அரசு ஊழியர் சங்க மாவட்டத் தலைவராகவும், 2002 -2007ல் தென் மண்டல எஸ்.சி.எஸ்.டி அரசு ஊழியர் சங்கத் தலைவராகவும், ஓய்வு பெற்ற எஸ்.சி.எஸ்.டி அரசு அலுவலர் நலச்சங்க மாநில செயல் தலைவராகவும் தற்பொழுது வரை உள்ளார். கம்பம் புதுப்பட்டி க.சுப்பிமணியன் மத்திய, மாநில அரசின் மாவட்ட வளர்ச்சி மற்றும் கண்காணிப்புக்குழு உறுப்பினராக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

− 3 = 5