மதுரையில் மதசார்பற்ற ஜனதா தளம் மாநில பொதுச்செயலாளர் க.ஜான்மோசஸ் இன்று இயற்கை எய்தினார். அவரது இரங்கல் கூட்டம் விக்டோரியா எட்வர்டு ஹால் மன்றத்தின் பொறுப்பாளர் இஸ்மாயில் தலைமையில் நடைபெற்றது.
இந்நிகழ்வில் எஸ்.எம் செல்லப்பாண்டி, அன்னை மணியம்மை பள்ளி தாளாளர் வரதராஜன், மன்ற தலைவர் சுடலை புலவர் சங்கரலிங்கம், நல்லாசிரியர்கள் ஜான் பிலிப்ஸ், கென்னடி, சுலேகாபானு, கவிஞர் ரவி, அம்மாவாசை மற்றும் பலர் கலந்து கொண்டனர்.