மதுரையில் திமுக சார்பில் அண்ணாவின் திருவுருவச் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை

மதுரையில் நெல்பேட்டை அருகே அண்ணாவின் 112 வது பிறந்த நாளை முன்னிட்டு அவரது திருவுருவச் சிலைக்கு திமுக சார்பில் மாலை அணிவித்து மரியாதை செய்யப்பட்டது. வடக்கு மாவட்ட செயலாளர் வேலுசாமி மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

உடன் பொன் முத்துராமலிங்கம், ஏய் குழந்தைவேலு, சின்னம்மா உட்பட நிர்வாகிகள் பலரும் கலந்து கொண்டனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

41 + = 47