பைரமங்கலம் ஊராட்சியில் ரூபாய் 7 லட்சம் மதிப்பில் சிமெண்ட் கல் தளம் அமைக்க பூமி பூஜை

கிருஷ்ணகிரி மாவட்டம், கெலமங்கலம் ஒன்றியம், பைரமங்கலம் ஊராட்சியில் உள்ள அக்கொண்டப்பள்ளி கிராமத்தில், மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தின் கீழ் ரூ 7 லட்சம் மதிப்பில் சிமெண்ட் கல் தளம்(பேவர் பீளாக்) அமைக்க ஊராட்சி மன்றத் தலைவர் மஞ்சுளா சீனிவாச ரெட்டி பூமி பூஜை செய்து தொடங்கி வைத்தார்.

இந்நிகழ்ச்சியில் துணைத் தலைவர் வெங்டேசன், ஒன்றிய குழு துணைத் தலைவர் சீனிவாஷ், ஊராட்சி செயலாளர் ரமேஷ் பாபு,வார்டு உறுப்பினர்கள், ஊர் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

66 + = 73