தேமுதிக புதுக்கோட்டை மாவட்டத்திற்கு புதிய நிர்வாகிகள் நியமனம்

தேமுதிக புதுக்கோட்டை வடக்கு மாவட்ட இளைஞர் அணி செயலாளராக என்.முகமது நிஸார் நியமிக்கப்பட்டுள்ளார்.

தேமுதிக தலைவர் விஜயகாந்த் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: புதுக்கோட்டை வடக்கு மாவட்ட இளைஞர் அணி நிர்வாகிகளாக, மாவட்ட இளைஞர் அணி செயலாளராக என்.முகமது நிஸார், மாவட்ட இளைஞர் அணி துணை செயலாளர்களாக ஆர்.விமல், ஜி.சிவசந்திரன், பி.பிரதாப், யு.முத்துசாமி உள்ளிட்டோரை நியமித்துள்ளதாகவும் அவர்களுக்கு கழகத்தின் சார்பில் முழு ஒத்துழைப்பு வழங்கிடுமாறும் அவர் கேட்டுக் கொண்டுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

− 7 = 1