கிருஷ்ணகிரி: அமமுக சார்பில் ஆலோசனை கூட்டம்

கிருஷ்ணகிரி மாவட்டம், தேன்கனிக்கோட்டை வட்டம், கெலமங்கலம், நேதாஜி நகர், ஜே.ஜே.டாபா அருகில் அமமுக கட்சி சார்பில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.

இந்த கூட்டத்திற்கு சிறப்பு விருந்தினராக மாநில துணை பொதுச்செயலாளர் மற்றும் முன்னாள் அமைச்சர் பழனியப்பன் தலைமை ஏற்றனர். இதில் அம்மா பேரவை துணைச் செயலாளர் மாதேவா, கிருஷ்ணகிரி மேற்கு மாவட்ட செயலாளர் மாரே கவுடா, கெலமங்கலம் மேற்கு ஒன்றிய செயலாளர் சீனிவாசன், நகர செயலாளர் கமல் என்கிற ஞானசேகர், துணை நகர செயலாளர் சரவணன், நகர அவைத்தலைவர் லட்சுமியா மற்றும் ஏராளமான அமமுக தொண்டர்கள் கலந்து கொண்டனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

− 4 = 5