குளித்தலை எம்எல்ஏ ராமருக்கு கொரோனா

குளித்தலை திமுக எம்எல்ஏ ராமருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

குளித்தலை திமுக எம்எல்ஏ ராமருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது. பரிசோதனை முடிவில் அவருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டதால் திமுக எம்எல்ஏ ராமர் திருச்சியில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இதனால் தமிழகத்தில் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட சட்டசபை உறுப்பினர்களின் எண்ணிக்கை 30 ஆக அதிகரித்துள்ளது. இந்தியா முழுவதும் நாளுக்கு நாள் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டு வருவது குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

3 + 5 =