மதுரை அதிமுக சார்பாக தமிழக முதல்வரை அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் வரவேற்றார்

மதுரை அதிமுக புறநகர் மேற்கு மாவட்டம் சார்பாக கப்பலூர் அருகே தமிழக முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமிக்கு வருவாய் பேரிடர் மேலாண்மை மற்றும் தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் வரவேற்றார்.

இந்நிகழ்ச்சியில் டி.கல்லுப்பட்டி ஒன்றிய சேர்மன் டாக்டர் பி.சண்முகபிரியா, பாஸ்கரன், பாவடையான் மற்றும் நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

35 + = 36