தேனி மாவட்டம் கம்பத்தில் முன்னாள் முதல்வர் கருணாநிதியின் நினைவுநாள் அனுசரிப்பு

தேனி மாவட்டம் கம்பம் சிக்னல் அருகே அமைக்கப்பட்டிருந்த முன்னாள் முதல்வர் கருணாநிதியின் திருஉருவ படத்திற்கு கலைஞரின் இரண்டாம் ஆண்டு நினைவு நாளையொட்டி கம்பம் நகர திமுக பிரமுகர்கள் கே.டி.கே.கண்ணன், எம்.சி.வீரபாண்டியன் அகியோர் மலர் தூவி அஞ்சலி செலுத்தினர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

− 3 = 2