தேனி: திமுக சார்பில் கொரோனா தடுப்பு உபகரணங்கள் வழங்கல்

தேனி மாவட்டம், கம்பம் அரசு மருத்துவமனையில் பணியாற்றும் மருத்துவர்கள் உள்ளிட்ட ஊழியர் களுக்கு ரூ.5லட்சம் மதிப்புள்ள கொரோனா தடுப்பு உபகரணங்கள் மாவட்ட திமுக சார்பில் முன்னாள் முதல்வர் கருணாநிதியின் 2ம் ஆண்டு நினைவு நாளையொட்டி மாவட்ட திமுக பொறுப்பாளர் கம்பம் நா.இராமகிருஷ்ணன் அரசு மருத்துவமனை தலைமை மருத்துவ அலுவலர் ஜெ.பொன்னரசனிடம் வழங்கினார்.

உடன் நகர பொறுப்பாளர் துரைநெப்போலியன், மாவட்ட இலக்கிய அணி துணை அமைப்பாளர் ஆர்.கே.செல்வக்குமார் உள்பட பலர் பங்கேற்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

64 − = 60