தேனி உத்தமபாளையம் ஓருங்கிணைந்த நீதி மன்ற வளாகத்தில் கலைஞரின் நினைவுநாள் அனுசரிப்பு

தேனி மாவட்டம் உத்தமபாளையம் ஓருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் முன்னாள் முதல்வர் கலைஞர் கருணாநிதியின் இரண்டாம் ஆண்டு நினைவு நாளையொட்டி திமுக வழக்கறிஞர் அணி மாவட்ட துணை அமைப்பாளர் ஆர்.குணசேகரன் மலர் தூவி மரியாதை செய்தார். உடன் வழக்கறிஞர் அணி மாவட்ட துணை அமைப்பாளர் கே.ஈஸ்வரன் உள்பட பலர் பங்கேற்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

− 2 = 8