திருச்சி ரயில்வே பணிமனையில் பயிற்சி முடித்தவர்களுக்கு முன்னுரிமை வழங்க கோரி நாம் தமிழர் கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம்

திருச்சி பொன்மலை ரயில்வே பணிமனையில் பயிற்சி முடித்த 5000 தமிழக இளைஞர்களின் வேலை வாய்ப்பினை புறக்கணித்து, வட இந்தியர்களுக்கு கொடுக்கும் மத்திய அரசு மற்றும் தென்னக ரயில்வே துறையை கண்டித்தும் இப்பொன்மனையில் நடைபெறும் பொன்மலை கிரேடு-3 சான்றிதழ் சரிபார்ப்யை ரத்து செய்து தமிழர்களுக்கு 90 சதவீத வேலைவாய்ப்பு அமல்படுத்தக் கோரி திருச்சி மாவட்ட நாம் தமிழர் கட்சியின் சார்பில் நூற்றுக்கும் மேற்பட்டோர் பொன்மலை ரயில்வே பணிமனை முன்பு முற்றுகை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

− 4 = 1