கலைஞரின் 2ம் ஆண்டு நினைவு நாளையொட்டி பொதுமக்களுக்கு நிவாரணப் பொருட்கள் வழங்கல்

தேனி மாவட்டம், ஆண்டிபட்டி திமுக சட்டமன்ற உறுப்பினர் அ.மகாராஜன், திமுக வழக்கறிஞர் அணி மாவட்ட துணை அமைப்பாளர் எம். சுகுமாறன் ஆகியோர் முன்னாள் முதல்வர் கலைஞர் கருணாநிதி இரண்டாம் ஆண்டு நினைவு நாளையொட்டி ஏழை, எளிய பொதுமக்களுக்கு கொரோனா நிவாரணப் பொருட்களான அரிசி, பருப்பு, காய்கறி அடங்கிய தொகுப்பினை வழங்கினர். உடன் ஆண்டிபட்டி பேரூர் திமுக நிர்வாகிகள் உள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

26 − = 16