காய்கறி மார்க்கெட்டில் வியாபாரிகளுக்கு கபசுர குடிநீர் வழங்கல்

புதுக்கோட்டை பேருந்து நிலையத்தில் அமைந்துள்ள காய்கறி சந்தையில் கொரோனா தடுப்பு நடவடிக்கையாக அங்கு உள்ளவர்களுக்கு ரோட்டராக்ட் சங்கம் சார்பில் கபசுர குடிநீர் வழங்கப்பட்டது.

புதுக்கோட்டை ரோட்டராக்ட் உறுப்பினர்கள் இணைந்து சங்க ஆலோசகர் சிவசக்திவேல் அறிவுறுதலின்படி மாவட்ட ரோட்டராக்ட் பிரதிநிதி சபரிநாதன் தலைமையில்,சங்க மூத்த நிர்வாகிகள் திவாகர், மணிமாறன்,மதன்,கோபாலகிருஷ்ணன்,சிவா,கண்ணப்பன் சிறப்பு திட்ட தலைவர் மற்றும் புதுக்கோட்டை ரோட்டராக்ட் சங்கத் வருங்கால தலைவர் விக்னேஷ் மற்றும், செயலாளர் செந்தில்குமார் ஆகியோரின் செயல் திறனால் புதுக்கோட்டை பேருந்துநிலையத்தில் அமைக்கப்பட்டுள்ள காய்கறி மார்க்கெட்டில் உள்ள அனைத்து வியாபாரிகளுக்கும் நோய் எதிர்ப்பு சக்தியை கெடுக்கும் கபசுர குடிநீரை வழங்கி திரண்பட செய்துமுடித்தனர். இச்செயளினால் அங்கு உள்ள வியாபாரிகளும், பொதுமக்களும் மகிழ்ச்சியுடன் வரவேற்பினையும்,
பாராட்டினையும் வழங்கி சிறப்பித்தனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

89 − 87 =