மதுரை மாமன்ற உறுப்பினர் இராஜா சீனிவாசன் பொதுமக்களுக்கு நிவாரணப் பொருட்கள் வழங்கல்

மதுரை அதிமுக மாநகர் மாவட்ட செயலாளரும், தமிழ்நாடு கூட்டுறவு துறை அமைச்சருமான செல்லூர் கே.ராஜூ தலைமையில் மதுரை 93வது வார்டு டிவிஎஸ் நகர் பகுதிகள் பதினைந்து ஆண்டு காலம் தொடர்ந்து மாமன்ற உறுப்பினராக இருந்து மக்களுக்கு சேவை செய்து மக்களது பாராட்டை பெற்ற இராஜா சீனிவாசன் ஏற்பாட்டில் தனது சொந்த செலவில் 10 கிலோ அரிசி வீதம் ஆயிரம் பேருக்கு வழங்கினார்.

இதில் மத்திய கூட்டுறவு வங்கி தலைவர் எம்.எஸ்.பாண்டியன், மாவட்ட பொருளாளர் வில்லாபுரம் ராஜா, நவநீதகிருஷ்ணன், பழங்காநத்தம் ராஜாராம், மேற்கு ஒன்னாம் பகுதி எம்ஜிஆர் இளைஞர் அணி பகுதி செயலாளர் சண்முகசுந்தரம், பகுதி இணைச்செயலாளர் கராத்தே கார்த்தி, மிசா செந்தில், வட்டச் செயலாளர்கள் ராஜேந்திரன், கேபிள் பார்த்தசாரதி, தமிழ்ச்செல்வம் உள்பட நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

55 + = 57