திருச்சி மாவட்ட செயலாளர் அமைச்சர் வெல்லமண்டி நடராஜன் எம்ஜிஆர் சிலைக்கு மரியாதை

திருச்சி மாநகர் மாவட்ட செயலாளராக பொறுப்பேற்றுள்ள அமைச்சர் வெல்லமண்டி நடராஜன் எம்ஜிஆரின் திருஉருவ சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். இதில் அமைச்சர் வளர்மதி உட்பட ஏராளமானோர் கலந்துகொண்டனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

72 − = 69