திருச்சியில் திருச்சி புறநகர் (வடக்கு) மாவட்ட கழக செயலாளருக்கு வாழ்த்து

அதிமுக ஒருங்கிணைப்பாளர் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் ஆகியோரின் ஆணைக்கிணங்க திருச்சி புறநகர் (வடக்கு) மாவட்ட கழக செயலாளராக பொறுப்பேற்றுள்ள, முன்னாள் அமைச்சர் மு.பரஞ்ஜோதியை திருச்சி புறநகர் வடக்கு மாவட்ட கழக அலுவலகத்தில் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை அமைச்சர் கழக அமைப்புச் செயலாளர் வளர்மதி நேரில் சந்தித்து தனது வாழ்த்துக்களை தெரிவித்தார்.

இதில் ஒன்றிய கழக, பகுதி கழக செயலாளர்கள், கிளை கழக செயலாளர்கள், கழக நிர்வாகிகள் ஆகியோர் உடனிருந்தனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

4 + 1 =