கந்தர்வகோட்டை ஊராட்சியில் கழிவுநீர் வாய்க்கால் அமைக்கும் பணியினை உள்ளாட்சி பிரமுகர்கள் ஆய்வு

கந்தர்வகோட்டை ஊராட்சியில் இருந்து செல்லும் கழிவுநீர் வாய்க்கால் அமைக்கும் பணியினை உள்ளாட்சி பிரமுகர்கள் ஆய்வு மேற்கொண்டனர்.

இந்நிகழ்வில் கந்தர்வகோட்டை ஒன்றிய குழு பெரும் தலைவர் ரெத்தினவேல் மழவராயர், மாவட்ட ஊராட்சி குழு உறுப்பினர் நா. ஸ்டாலின், கந்தர்வகோட்டை வட்டார வளர்ச்சி அலுவலர் குமரன், நளினி, பொறியாளர் விலங்கன், கந்தர்வகோட்டை ஊராட்சி மன்ற தலைவர் தமிழ்செல்வி, முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் ராஜா, அக்கட்சிபட்டி ஊராட்சி மன்ற தலைவர் கங்காதரன், ஊராட்சி செயலாளர் ரவி, திமுக விவசாய அணி அமைப்பாளர் அரவை முத்துக்குமார் ஆகியோர் கலந்து கொண்டு ஆய்வு மேற்கொண்டனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

+ 88 = 90