கிருஷ்ணகிரி: விவசாயிகள் சங்கம் கூட்டமைப்பு சார்பில் ஆர்ப்பாட்டம்

கிருஷ்ணகிரி மாவட்டம், அஞ்செட்டியில் விவசாயிகள் சங்கம் கூட்டமைப்பு மற்றும் தோழமை கட்சிகளின் சார்பில் மின்சார திருத்த சட்டத்தை திரும்ப பெறகோரியும், விவசாய நிலத்தில் குழாய் பதிப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்தும், வேளாண்மை தொழிலிருந்து விவசாயிகளை வெளியேற்றக்கூடிய வகையில் கொண்டு வரப்பட்டிருக்கும் அவசர சட்டங்களை திரும்பப்பெற வலியுறுத்தி நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் கிருஷ்ணகிரி மேற்கு மாவட்ட செயலாளர் சீ.பிரகாஷ் கலந்துகொண்டு சிறப்புரையாற்றினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

− 1 = 3