புதுக்கோட்டையில் உதயநிதிஸ்டாலின் ரசிகர் நற்பணி மன்றம் சார்பில் கபசுரகுடிநீர் வழங்கல்

புதுக்கோட்டை மாவட்ட தலைமை உதயநிதிஸ்டாலின் ரசிகர் நற்பணி மன்றம் சார்பாக ச.குறளோவியன் தலைமையில் ராம் தியேட்டர் பேருந்து நிலையத்தில் பொதுமக்களுக்கு

கொரோனா நோய் தடுப்பு நடவடிக்கையாக முகக்கவசம் மற்றும் கபசுரகுடிநீர் வழங்கப்பட்டது.
இந்நிகழ்வில் பசீர், தெய்வாணை, அஞ்சான் சரத், ஜெய் ஸ்டாலின், அப்துல் வஹாப், ஜெயராம், ஹரீஸ் மற்றும் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

55 + = 62