10 ரூபாய் சாப்பாடு தாத்தா காலமானார்

மதுரை: மதுரையில் 10 ரூபாய்க்கு மதிய சாப்பாடு வழங்கி ஏழைகளின் பசி போக்கிய மக்களால் செல்லமாக அழைக்கப்பட்ட ராமு தாத்தா 91 வயதில் காலமானார்.

திருமங்கலம் வில்லூரை சேர்ந்த இவர் மதுரை அண்ணா பஸ் ஸ்டாண்ட் அருகே 50 ஆண்டுகளாக சிறிய ஓட்டல் நடத்தினார். துவக்கத்தில் காலணாவுக்கும் பிறகு ரூ.1- ரூ.5க்கும் சாப்பாடு வழங்கினார். சில ஆண்டுகளாக ரூ.10க்கு தரமான மதிய சாப்பாடு வழங்கி மக்கள் மனதில் இடம் பிடித்தார்.அரசு மருத்துவமனைக்கு வரும் நோயாளிகள் உட்பட ஏழைகளின் பசி போக்கினார். சில மாதங்களுக்கு முன் உடல்நலக்குறை ஏற்பட்டு நேற்று காலமானார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

38 − = 34