மதுரையில் நடைபெற்ற இல்ல திருமண விழாவில் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் பங்கேற்பு

மதுரை மாவட்ட செய்தியாளர் வசந்த் டிவி, சங்கத்தின் இணைச்செயலாளர் எஸ்.ஜாகீர் அவர்களின் மகள் திருமணம் நடைபெற்றது.

இதில் தமிழக வருவாய்த்துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் அவர்கள் மணமகன் அர்ஷாத், மணமகள் ரேஷ்மா ஆகிய இருவரையும் இல்லத்தில் சந்தித்து வாழ்த்தினார். இந்த நிகழ்ச்சியில் சட்டமன்ற உறுப்பினர் எஸ்எஸ்.சரவணன் மற்றும் அம்மா பேரவை செயலாளர் வெற்றிவேல் ஆகியோர் கலந்து கொண்டனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

13 + = 23