நூற்றுக்கும் மேற்பட்ட நிர்வாகிகள் பாஜக.வில் இணைந்தனர்

அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சியின் மத்திய மண்டலச் செயலாளரும், கிழக்கு மாவட்டச் செயலாளருமான எம்.பி.முரளிதரன் முன்னிலையில் பாரதிய ஜனதா கட்சியில் மாவட்டத் தலைவர் ராஜேஷ்குமார் தலைமையில் நூற்றுக்கும் மேற்பட்டோர் இணைந்தனர்.

அருகில் பாரதிய ஜனதா கட்சி மாநில இணைபொருளாளர் சிவ.சுப்பிரமணியன், கோட்ட இணை பொறுப்பாளர் இல.கண்ணன், வக்கீல் பன்னீர்செல்வம், உள்பட பலர் கலந்து கொண்டனர்.

இதில் அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சி நிர்வாகிகள் மாவட்ட துணை செயலாளர்கள் செந்தில்குமார், ராஜ்குமார், பொருளாளர் வக்கீல் கார்த்திகேயன், மணிகண்டன், வர்த்தக அணி செயலாளர் வெங்கடேசன் நிர்வாகி கல் கனகராஜ், பரமேஸ்வரன், பாஸ்கர், ஓம் சக்திதாசன், பொன்னுசாமி, சுதா, செந்தில்வேல், ராம்குமார், ஹரி தினேஷ், சதீஷ், பரணிதரன், மணிகண்டன், யோகா, மகேஷ், அலெக்ஸ், மாவட்ட நிர்வாகிகள், ஒன்றிய, பகுதி செயலாளர்கள், அணி நிர்வாகிகள் மற்றும் நூற்றுக்கும் மேற்பட்டோர் பாரதிய ஜனதா கட்சியில் இணைந்தனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

71 + = 72