சூளகிரி பகுதியில் 100 க்கும் மேற்பட்ட பழங்குடின குழந்தைகளுக்கு ஊட்டச்சத்து உணவு பாக்கெட்கள் வழங்கல்

கிருஷ்ணகிரி மாவட்டம், சூளகிரி பகுதியில் உள்ள பீர்ஜேப்பள்ளி, உத்தனப்பள்ளி, பெரியகுத்தி, நாகமலை ஆகிய 4 பகுதிகளில் உள்ள 100 க்கும் மேற்பட்ட பழங்குடின குழந்தைகளுக்கு சூளகிரி இந்தியன் ரெட் கிராஸ் சொசைட்டி சார்பாக ஊட்டச்சத்து உணவு பாக்கெட்கள் வழங்கப்பட்டது.

இந்த உணவு வழங்கும் பணிகளை கிருஷ்ணகிரி CRY UNICEF மாவட்ட ஒருங்கிணைப்பாளர் பிரபாகரன், இந்தியன் ரெட் கிராஸ் சொசைட்டி சூளகிரி கிளை செயலாளர் மு.சம்பத்குமார், உறுப்பினர் குமார், தன்னார்வலர்கள் தி.லோகநாதன், அபிசேக் ஆகியோர் வழங்கினர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

+ 1 = 5