சூரிய கிரகணத்தை பள்ளி மாணவர்கள் உட்பட பலர் கண்டு களித்தனர்

கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரையில் சூரிய கிரகணத்தை ஊத்தங்கரை அறிவியல் மன்றத்தின் சார்பாக டெல்லி விஞ்ஞான் பிரஷார் மூலம் வழங்கப்பட்ட பாதுகாப்பு கருவியை கொண்டு மலை சூரிய கிரகணம் பள்ளி மாணவர்கள், கல்லூரி மாணவர்கள், பொதுமக்கள் என பலர் பழைய சூரிய கிரகணத்தை பார்த்தனர். இதற்கான ஏற்பாடுகளை ஊத்தங்கரை அறிவியல் மன்றத்தின் தலைவர் கஜேந்திரன் கற்பகம் செய்திருந்தார்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

25 + = 27