வாலாஜாவில் உலக சுற்றுச்சூழல் தினத்தையொட்டி நகராட்சி சார்பில் செடிகள் நடப்பட்டன

ராணிப்பேட்டை மாவட்டம் வாலாஜாவில் உலக சுற்றுச்சூழல் தினத்தையொட்டி நகராட்சி அலுவலக வளாகத்தில் மரக்கன்றுகள் நடும் நிகழ்ச்சியை நகராட்சி ஆணையாளர் சதீஷ்குமார் தொடங்கி வைத்தார்.

அதை தொடர்ந்து நகராட்சி வார்டுகள் உள்ள தெருக்களில் 300 செடிகள் நடச் செய்தார். உடன் முன்னாள் நகர்மன்ற உறுப்பினர் முரளி மற்றும் தன்னார்வலர் குமரன், ரவிசங்கர் மற்றும் அனைத்து நகராட்சி ஊழியர்கள், அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

ஒருங்கிணைந்த வேலூர் மாவட்ட செய்தியாளர் சுரேஷ்குமார்.(9150223444)

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

11 + = 21